இன்று பாதுகாப்பு தீவிரம்! - Sri Lanka Muslim
Contributors

உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பின் இன்று மூன்றாவது நாளில் உயிரோடு எழுந்தார்.

இதனை உலக வாழ் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team