இன்று 796 பேருக்கு கோவிட்-ஒரு இலட்சத்தை எட்டிய பாதிப்பு! - Sri Lanka Muslim

இன்று 796 பேருக்கு கோவிட்-ஒரு இலட்சத்தை எட்டிய பாதிப்பு!

Contributors

நாட்டில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99,518ஆக அதிகரித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team