இன்று(10) நள்ளிரவு முதல் மஞ்சள் நிற லாஃப் கேஸ் விலைகளும் அதிகரிப்பு..! - Sri Lanka Muslim

இன்று(10) நள்ளிரவு முதல் மஞ்சள் நிற லாஃப் கேஸ் விலைகளும் அதிகரிப்பு..!

Contributors

லாஃப் கேஸ் நிறுவனம் தனது எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று(10) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. 
அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 984 இனால் அதிகரித்துள்ளது. புதிய விலை ரூ.2,8405 கிலோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.393 இனால் அதிகரித்துள்ளது. புதிய விலை ரூ.1,136இந்த விலைகள் கொழும்பு மாவட்டத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team