இப்போது பிரபாகரன் சிறிதரனே! – ஆனந்த சங்கரி - Sri Lanka Muslim

இப்போது பிரபாகரன் சிறிதரனே! – ஆனந்த சங்கரி

Contributors

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் என்பவர் நிகழ்கால பிரபாகரன் ! என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆநந்த சங்கரி தெரிவித்துள்ளார்  .

பத்திரிகையொன்றின் நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: தற்போது சிறிதரன்தான் தமிழ் மக்களின் தலைவராக இருக்கின்றார். அவர்தான் நிகழ்கால பிரபாகரன். அந்த முட்டாளுக்கு  நான் செவிசாய்க தயாராக இல்லை. சிறிதரன்  ஒரு முட்டாள்.  தனது இலக்குகளை அடைய அவர் குறுக்கு  வழிகளைத் கையாளுகிறார் என்று தெரிவித்துள்ளார் .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் முஸ்லிம் சமூக விரோத கருத்துக்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது , எனக்கு  யூதர்களை பிடிக்கும் முஸ்லிம்களை சிறுவயதில் இருந்து பிடிக்காது என இனவாத கருத்துகளை பகிறங்கமாக தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.-TC

Web Design by Srilanka Muslims Web Team