இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பு..! - Sri Lanka Muslim

இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பு..!

Contributors

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்தவர்களின் உடல்களை, இரணைத்தீவில் புதைப்பதற்கு, என அமைச்சரவைப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்த்துள்ளது.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

விரைவில் ஒன்றுகூடி மேற் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team