இரணைத்தீவில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்யும் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த ஹக்கீம்..! - Sri Lanka Muslim

இரணைத்தீவில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்யும் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த ஹக்கீம்..!

Contributors
author image

Editorial Team

கொரோனாவினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில்  நல்லடக்கம் செய்யலாமென்ற தீர்மானத்தை மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இதுபற்றி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

@Rauff_Hakeem

Banish the bodies to Iranativu! They created the false narrative and wish to prove they were right all along. There is no end to their sadistic pleasure in harassing a hopelessly traumatized community. Pathetic racism prevails!

Web Design by Srilanka Muslims Web Team