இரத்தினபுரி படுகெதர தாருல் உலூம் ரவ்ழத்துல் ஜன்னாஹ் அரபுக் கல்லூரி: புதிய மாணவர்கள் அனுமதி » Sri Lanka Muslim

இரத்தினபுரி படுகெதர தாருல் உலூம் ரவ்ழத்துல் ஜன்னாஹ் அரபுக் கல்லூரி: புதிய மாணவர்கள் அனுமதி

islam

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இரத்தினபுரி படுகெதர  தாருல் உலூம் ரவ்ழத்துல் ஜன்னாஹ் அரபுக் கல்லூரியின் ஹிப்ழ் பிரிவிற்கு புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அல்குர்ஆணை சரளமாக ஓதக்கூடிய ஆறாம் வகுப்புக்கு சித்தியடைந்த மாணவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.

இன்ஷா அல்லாஹ் நேர்முகப் பரீட்சை *2018,ஜனவரி 21,22*
*(சனி ஞாயிர்)* ஆகிய இரு தினங்களிலும் காலை 09,00 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்
மேலதிக விபரங்களுக்கு

*கல்லூரி அதிபர்*
*மௌலவி அபூதர்* *(புர்கானி)*
*0455781630*
*0718566272*

Web Design by The Design Lanka