இரவில் நெட்பிலிக்ஸ் பார்ப்பதாக ரணில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகிறது..! - Sri Lanka Muslim

இரவில் நெட்பிலிக்ஸ் பார்ப்பதாக ரணில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகிறது..!

Contributors

உள்ளூர் பேட்டிக்கு முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் பதில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
பத்திரிகையாளர் சாமுதிதா சமரவிக்ரமாவுடனான ஒரு நேர்காணலின் போது, இரவுகளில் அவர் மீண்டும் அதிகாரத்தை பெறுவதற்கான வழிகளைப் பற்றி யோசிக்கிறாரா என்று விசாரித்தபோது, முன்னாள் பிரதமர் தான் ‘நெட்ஃபிக்ஸ்’ பார்ப்பதாகக் கூறினார்.


2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர், தாக்குதல்கள் குறித்து தங்களுக்கு எந்த முன் தகவலும் இல்லை என்று கூறினார்.
தாக்குதல்களுக்குப் பின்னர் அனைவரும் கைது செய்யப்படுவதை உறுதிசெய்ததாக அவர் மேலும் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team