இரவு கார் பந்தயம் : கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு - Sri Lanka Muslim

இரவு கார் பந்தயம் : கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு

Contributors

இரவு கார் பந்தயம்” இடம்பெறவுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கார்பந்தயம் இடம்பெறும் காலி முகத்திடல், சைத்திய வீதி, றீகல் சுற்று வட்டம், ஒல்கோட் மாவத்தை ஆகிய வீதிகள் மாலை 3 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படவுள்ளது.
இதேவேளை, அப்பிரதேசங்களில் தொழில் புரியும் பணியாளர்கள் இரவு 7 மணி முதல் 7.30 மணிவரையும் இரவு 9 மணி முதல் 9.45 மணி வரையும் வெளியேறுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.(vk)

Web Design by Srilanka Muslims Web Team