இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி » Sri Lanka Muslim

இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி

fowsi

Contributors
author image

Editorial Team

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Web Design by The Design Lanka