இருதய சத்திர சிகிச்சைக்காக உதவி கோருகிறார் - Sri Lanka Muslim

இருதய சத்திர சிகிச்சைக்காக உதவி கோருகிறார்

Contributors

Munaja Gazzaliமூதூர் நத்வா வீதியை சேர்ந்த ஜனாபா முனாஜா கஸ்ஸாலி இருதய நோயால் பாதிக்கப்பட்டு அவசரமாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்திய நிலையில் அதற்கான நிதியுதவியை கோருகிறார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்திருந்த ஆவணங்கள் வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.

இயலுமானவர்கள் தங்களது உதவிகளை பின்வரும் வங்கிக்கணக்குக்கு வைப்பிலிட முடியும்:

Peoples Bank, Mtthur Branch

Name of Account Holder: Mrs Munaja Gazzaly

Account No: 095-2-001-8-0050483

MG - Request letter

 

MG - Hospital Docs (1)

 

 

MG - Hospital Docs (2)

 

MG - Hospital Docs (3)

 

 

MG - Chairman CertificationMG - GN CertificationMG - Masjith Certification

 

MG - Deposit Slip

Web Design by Srilanka Muslims Web Team