இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் » Sri Lanka Muslim

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

presi

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, ஆர்.எம்.டீ.பீ. மீகஸ்முல்ல விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சின் புதிய செயலாளராகவும் டக்ளஸ் நாணயக்கார வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சின் புதிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka