இறக்காமத்தில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி..! - Sri Lanka Muslim

இறக்காமத்தில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி..!

Contributors

அம்பாறை – இறக்காமம் பகுதியிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறக்காமம் பகுதியில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team