இறக்குமதி தங்கத்திற்கான சுங்க வரி கூடுதல் கட்டணம் முற்றாக நீக்கம்! - Sri Lanka Muslim

இறக்குமதி தங்கத்திற்கான சுங்க வரி கூடுதல் கட்டணம் முற்றாக நீக்கம்!

Contributors

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான சுங்க வரி மீதான 100% கூடுதல் கட்டணம்  (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team