இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக..! - Sri Lanka Muslim

இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக..!

Contributors

முஹம்மது அல்லாமி (12 வயது) தனது குடும்பத்துக்கு ரொட்டிகள் வாங்க கடைக்குச் சென்ற சிறுவனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஹப்ரான் நகரில் 28-07-2021 நடந்தது இந்நிகழ்வு.

அந்த சிறுவனை அடக்கம் பண்ணும் போது அவன் கடைசியாக வாங்கி வந்த ரொட்டிகளையும் உட்ம்பின் மீது வைத்தனர் பெற்றோர். இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக!

Web Design by Srilanka Muslims Web Team