இலங்கைக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் (290/3 - 47over) - Sri Lanka Muslim

இலங்கைக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் (290/3 – 47over)

Contributors

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் தெரிவித்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் 289 ஓட்டங்களைப் பெற்றுள்ளது மூன்று விக்கெட் இழப்புக்கு.

இந்தப் போட்டியில் எதிர்த்து துடுப்பெடுத்து ஆடவுள்ள இலங்கை அணி அதிக சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் இரவில் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகின்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team