இலங்கைக்கு எதிரான ஜெனீவாப் பிரேரனைக்கு மார்ச் 22 வாக்கெடுப்பு..! - Sri Lanka Muslim

இலங்கைக்கு எதிரான ஜெனீவாப் பிரேரனைக்கு மார்ச் 22 வாக்கெடுப்பு..!

Contributors

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு,  இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் சில இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், இலங்கை தொடர்பில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

Web Design by Srilanka Muslims Web Team