இலங்கைக்கு எதிரான ஜெனீவாப் பிரேரனைக்கு ஆதரவளிக்காத நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர்..! - Sri Lanka Muslim

இலங்கைக்கு எதிரான ஜெனீவாப் பிரேரனைக்கு ஆதரவளிக்காத நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர்..!

Contributors

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இலங்கைக்கு எதிரான ஜெனீவாப் பிரேரனைக்கு ஆதரவு அழிக்காத நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இன்று ஐ.நா. கோர் குழு தீர்மானம் பெரும்பான்மையைப் பெறத் தவறியதில் இலங்கை மகிழ்ச்சியடைவதாக இலங்கை வெளியுறவு மந்திரி தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம், தீர்மானத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை: 47 இல் 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை” என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team