இலங்கைக்கு புதிய பயிற்றுவிப்பாளர் - Sri Lanka Muslim
Contributors

இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டி தற்போது, டுபாய் சர்வதேச விளையாட்டுத் திடலில் தற்போது பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, பாக்கிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.

இதற்கு அமைய பாக்கிஸ்தான் அணி ஒரு விக்கட்டை இழந்து 25 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உள்ளது.

நேற்று முன் தினம் இடம்பெற்ற முதலாவது போட்டியில் பாக்கிஸ்தானிய அணி 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின்  தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த போல் பாபிரேஸ் (Pயரட குயசடிசயஉந) நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இவரது ஒப்பந்த காலம் எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் இரண்டு வருடங்களைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team