இலங்கையில் இப்படியொரு ,தன்னம்பிக்கை உள்ள திறமைசாலியா? » Sri Lanka Muslim

இலங்கையில் இப்படியொரு ,தன்னம்பிக்கை உள்ள திறமைசாலியா?

jjj

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அன்பு ஜவஹர்சா


இவரின் BBC பேட்டியைக் கேட்ட பின்பு மீண்டும் இவரைப் பற்றி பதிய வேண்டும் போல் உள்ளது

பார்வை குறைந்த ,காலி சவுத்லண்ட் வித்தியாலயத்தில் மாணவி தனுஷி தத்சரா திவ்யாஞ்சனி மல்லிகாராச்சி மாவட்டத்தில் முதலிடம் அகில இலங்கை மட்டத்தில் 18வது இடம் பெற்றுள்ளார்.

பிறப்பிலேயே ஒரு கண் பார்வை இல்லாத இவருக்கு மற்றக் கண்ணில் 15% பார்வை இருந்தது பிரல் முறை கல்வியை புறக்கணித்து தன்னம்பிக்கையோடு கல்வி கற்று,ஆங்கில இலக்கியம்,பிரஞ்சு மொழி,அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் தோற்றி இந்த சாதனையை படைத்துள்ள.

இவர் சிங்களம்,ஆங்கிலம்,தமிழ்,பிரஞ்சு,இஸ்பானிய மொழிகளை பேச வல்லவர்.

இலங்கை வெளிநாட்டு சேவையில் சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் ஆகுவதே தனது இலட்சியம் என்கின்றார்.

இது கனவு இலட்சியமாக இருந்தாலும் தான் சாதிப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்லுகின்றார்.

j j-jpg2 j-jpg2-jpg3

Web Design by The Design Lanka