இலங்கையில் இளம் வயதினருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு..! - Sri Lanka Muslim

இலங்கையில் இளம் வயதினருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு..!

Contributors
author image

Editorial Team

இலங்கையில் இளம் வயதினருக்குக் கொவிட் -19 வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நாட்டில் தினசரி கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

Web Design by Srilanka Muslims Web Team