இலங்கையில் ஒரேநாளில் 111 பேர் கொரோனாக்கு மரணம்..! - Sri Lanka Muslim

இலங்கையில் ஒரேநாளில் 111 பேர் கொரோனாக்கு மரணம்..!

Contributors

நேற்றைய தினம் (08) நாட்டில் 111 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 111 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். 

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team