இலங்கையில் பகுதியளவில் இணைய சுதந்திரம் காணப்படுகின்றது - Sri Lanka Muslim

இலங்கையில் பகுதியளவில் இணைய சுதந்திரம் காணப்படுகின்றது

Contributors

web_CI

இலங்கையில் பகுதியளவில் இணைய சுதந்திரம் காணப்படுவதாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ப்ரீடம் ஹவுஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பகுதியளவில் இணைய சுதந்திரம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான்,  மியன்மார் உள்ளிட்ட 14 நாடுகளில் முற்று முழுதாகவே இணைய சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதகாக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் பூரண இணைய சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகளில் பூரண இணைய சுதந்திரம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team