இலங்கையில் 1000 கடந்த கொரோனா மரணங்கள்..! - Sri Lanka Muslim
Contributors

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இன்றைய தினம் 34 பேரது மரணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மரண பட்டியல் 1015 ஆக உயர்ந்துள்ளது.

முதலாவது அலையின் போது 12 மரணங்களே பதிவாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team