இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்..! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team