இலங்கை குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முடிவு..! - Sri Lanka Muslim

இலங்கை குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முடிவு..!

Contributors

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் எம்.பி.க்கள் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரிட்டனின் அர்ப்பணிப்பு குறித்த ஒரு பொது விவாதத்தை நடத்துவார்கள் என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
மார்ச் 18, வியாழக்கிழமை சேம்பரில் இங்கிலாந்தின் உறுதிப்பாட்டைப் பற்றிய பொதுவான விவாதம் நடைபெறும் என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பேக்பெஞ்ச் எம்.பி.க்கள் சியோபேன் மெக்டோனாக், எலியட் கோல்பர்ன் மற்றும் சர் எட்வர்ட் டேவி ஆகியோர் விவாதத்தை முன்வைத்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team