இலங்கை சகோதரரின் பணப்பை கட்டாரில் கண்டுபிடிப்பு; செய்தியை share செய்து உதவுங்கள் (Photo) - Sri Lanka Muslim

இலங்கை சகோதரரின் பணப்பை கட்டாரில் கண்டுபிடிப்பு; செய்தியை share செய்து உதவுங்கள் (Photo)

Contributors
author image

Office Journalist

 

இலங்கையைச் சேர்ந்த முகம்மட் பர்சான் பஸ்தீன் என்பவரின் பணப்பை மற்றும் கட்டார் சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட பல ஆவணங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனை கண்டெடுத்த சகோதரர் தனது தொலைபேசி இலக்கத்துடன் இச்செய்தியை தெரிவித்தார்.

பணப்பையை தொலைத்த சகோதரர் உடன் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி விட்டு பணப்பையை பெற்றுக்கொள்ளவும்.

இச்செய்தியை தமது முகநூலில் பகிர்ந்து குறித்த பணப்பையை தொலைத்த சகோதரருக்கு முடியுமானால் உதவுங்கள் – ஜசாகல்லாஹூ கைறா
found this wallet belong to a srilankan,
Qatar ID, driving license, bank card & health card in it,
Contact me MJM Irshad – 00974 33072706

d d.jpg2

Web Design by Srilanka Muslims Web Team