இலங்கை டி 20 உலகக் கோப்பை இறுதி அணி அறிவிக்கப்பட்டது..! - Sri Lanka Muslim

இலங்கை டி 20 உலகக் கோப்பை இறுதி அணி அறிவிக்கப்பட்டது..!

Contributors

இறுதி உலகக் கோப்பை அணியில் இலங்கை நான்கு மாற்றங்களைச் செய்துள்ளது. இதில்: லஹிரு குமார, பத்தும் நிசங்க, அகில தனஞ்சய மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அவுட்: கமிந்து மெண்டிஸ், நுவான் பிரதீப், பிரவீன் ஜெயவிக்ரம மற்றும் லஹிரு மதுசங்க.

Web Design by Srilanka Muslims Web Team