இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை. » Sri Lanka Muslim

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை.

sambanthan

Contributors

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை. இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க இந்தியா தொடர்ந்து உதவிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை பா.ஜ. அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழமையாக சென்றடையவில்லை. இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க இந்தியா தொடர்ந்து உதவிட வேண்டும். இந்த விவகரத்தில் இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. 13ஆவது அரசியல் சட்ட விவகாரத்தை இலங்கை அரசு முற்றிலுமாக கைவிடவில்லை. இதில் திருத்தத்தை மாற்றும் முயற்சி முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இந்தியா தீவிரஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

-virakesari

Web Design by The Design Lanka