இலங்கை தேசிய அணிக்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணியுடனான போட்டி மே 4 ஆம் திகதி..! - Sri Lanka Muslim

இலங்கை தேசிய அணிக்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணியுடனான போட்டி மே 4 ஆம் திகதி..!

Contributors

இலங்கை லெஜன்ட்ஸ் அணி மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி மே மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்லேகெல விளையாட்டரங்கிள் இந்த போட்டி இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team