இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக ஒத்துழைப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல் - Sri Lanka Muslim

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக ஒத்துழைப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

Contributors

(இர்ஷாத் றஹ்மத்துல்லா )

இலங்கை – பாகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவின் 11 வது அமர்வு இன்று கொழும்பு கிறிஸ்பரி ஹோட்டலின் மண்டபத்தில் நேற்று  இடம் பெற்றது. இலங்கைக்கும்-பாகிஸ்தனுக்கும் இடையில் உள்ள வர்த்தக மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம் பெற்றன,

இதன் போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாகிஸ்தான் கைத்தொழில் மற்றும் உற்பத்தி துறை அமைச்சர் குலாம் முர்தாஷா காண் ஆகியுார் கலந்து கொண்டு இரு தரப்பு வர்த்தகம் தொடர்பிலான உடன்பாடுகள நிறைவேற்றினர்.

paki2

 

paki3

 

paki4

Web Design by Srilanka Muslims Web Team