இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று உத்தியோகபூர்வாமாக ஆரம்பித்து வைப்பு..! - Sri Lanka Muslim

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று உத்தியோகபூர்வாமாக ஆரம்பித்து வைப்பு..!

Contributors

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்று -06- யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும், நிதிச்செயலாளராக வர்த்தகர் வீ.திலான் ஆகியோர்  செயற்பட உள்ளதாக  யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.

வீரகேசரி

Web Design by Srilanka Muslims Web Team