இலங்கை வங்கியின் ஊழியா்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம். - Sri Lanka Muslim

இலங்கை வங்கியின் ஊழியா்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம்.

Contributors

அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை வங்கியின் ஊழியா்கள் சங்கம் இணைந்து கொழும்பு மக்கள் வங்கியின் தலைமைக்

காரியாலயத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை 18ஆம் திகதி நடாத்தினாா்கள் அரச வங்கியின் ஊழியா்களுக்கு ஓய்வுதியத் திட்டத்தினை அமுல்படுத்தும் படியும் புதிய வங்கி ஊழியா்களது பயிலுனா் காலத்தினை 2 வருடத்திற்குள் அமுல் படுத்தி நிரந்தர நியமனம் வழங்க நீதியமைச்சா் வங்கியின் தலைவா்கள் பொதுமுகாமையாளா்கள் நடவடிக்கை எடுக்கும் படி கோசமிட்டனா்.


(Ashraff.A.Samad)

Bank of Ceylon Employees union protest campaign 18.03.2021 at the in front of People Bank Head office for demanding Government Bank for pension scheme and reduce 2 years for training period

Web Design by Srilanka Muslims Web Team