இலங்கை வரலாற்றில் சாதனை மாணவிக்கு அதிசய பரிசாக! 40 இலட்சம் ரூபாய் கார் - Sri Lanka Muslim

இலங்கை வரலாற்றில் சாதனை மாணவிக்கு அதிசய பரிசாக! 40 இலட்சம் ரூபாய் கார்

Contributors

கடந்த க. பொ. த உயர் தர பரீட்சையில் வர்த்தக துறையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்ட கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய சாதனை மாணவி செஷானி குணதிலகவுக்கு இவரது ரியூசன் ஆசிரியர் குமுது லியனகே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய Honda Hybrid motor car ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.

செஷானிக்கு ரியூசனில் வர்த்தகம் கற்பித்தவர் லியனகே. தனியார் கல்வி ஆசிரியர் ஒருவரால் நாட்டின் வரலாற்றிலேயே மாணவருக்கு வழங்கப்பட்ட உச்ச பெறுமதி வாய்ந்த பரிசு இதுவே ஆகும்.

இப்பரிசளிப்பு விழா மிக பிரமாண்டமாக கொழும்பில் கடந்த வாரங்களில் இடம்பெற்றது.(j)

exam3

 

exam

 

exam3

exam2

Web Design by Srilanka Muslims Web Team