இஸ்ரேல் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்..! - Sri Lanka Muslim

இஸ்ரேல் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்..!

Contributors

பலஸ்தீனம் மீது கடுமையான வான் தாக்குதல்களை நடாத்தி வந்த இஸ்ரேல் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 21ம் திகதி உள்ளூர் நேரம் அதிகாலை 2 மணியிலிருந்து தாக்குதல்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வாரத்துக்கும் அதிகமான நீடித்த தாக்குதல்களில் 12 இஸ்ரேலியர்களும் ஆகக்குறைந்தது 232 பலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team