இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கேலிச்சித்திரம் வெளியிட்ட இலங்கையர் கத்தாரில் கைது » Sri Lanka Muslim

இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கேலிச்சித்திரம் வெளியிட்ட இலங்கையர் கத்தாரில் கைது

arr77-1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

உக்குவெல அஸ்லாம் கத்தார்


புனித அல்-குர்ஆனையும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தி கேலிச்சித்திரமொன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இலங்கையர் கத்தார் நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கேலிச்சித்திரமொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுள்ளதாக முறைப்பாட்டு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கத்தார் நாட்டு பொலிசார் இலங்கையச் சேர்ந்த சமிந்த நல்லுகே என்பவரைக்கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


(பிந்திய இணைப்பு)
இது தொடர்பில் கட்டார் ஊடகங்களிலோ இலங்கை பத்திரிகைகளிளோ உத்தியோகபூர்வமாக செய்தி எதுவும் இதுவரை வரவில்லை. இதனால் இச்செய்தியின் உண்மைத் தன்மை கேள்விக்குறியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka