இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த துறவிகள் போல் வேடமிட்டு தாக்குதல் நடாத்த திட்டம் - ஞானசார..! - Sri Lanka Muslim

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த துறவிகள் போல் வேடமிட்டு தாக்குதல் நடாத்த திட்டம் – ஞானசார..!

Contributors
author image

Editorial Team

இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. அடிப்படைவாதிகள் தாக்குதல்களை பௌத்த துறவிகளை போல் வேடமிட்டும் முன்னெடுக்கலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team