இஸ்லாம் மென்மையின் வடிவம் நூல் வெளியீடு » Sri Lanka Muslim

இஸ்லாம் மென்மையின் வடிவம் நூல் வெளியீடு

b666

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(படங்கள் :- மருதமுனை நிருபர்)


மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் எம்.எச்.எம்.ஜெலீல் ஹாமி தமிழில் மொழி பெயர்த்த இஸ்லாம் மென்மையின் வடிவம்(அறபு மொழியில் கலாநிதி யூசுப் அல் கர்ழாவி)நூல் வெளியீடு அண்மையில்(30-10-2016)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதில் எம்.நௌபாஸ் ஜமால்தீன்,அஷ்செய்க் என்.எம்.அப்துல் முஜீப் ஆகியோர் உரையாற்றுவதையும், இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சித்திக் ஜெமீல்;; நூலாசிரியரிடமிருந்து முதற் பிரதி பெறுவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

b b-jpg2 b-jpg2-jpg3-jpg5 b-jpg2-jpg4

Web Design by The Design Lanka