ஈஸ்டர் அறிக்கை விவாதம் 7 ஆம் திகதி றிஸாட், ஹக்கீம் பாராளுமன்றில் உரையாற்றுவார்கள்..! - Sri Lanka Muslim

ஈஸ்டர் அறிக்கை விவாதம் 7 ஆம் திகதி றிஸாட், ஹக்கீம் பாராளுமன்றில் உரையாற்றுவார்கள்..!

Contributors
author image

Editorial Team

ஈஸ்டர் அறிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழவின் அறிக்கை மீதான  விவாதத்தை ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கடந்த 2 நாள் விவாதங்களில் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களான ஹக்கீமும், றிசாத்தும் உரையாற்றவில்லை  சில தரப்புக்கள் விமர்சனம் செய்திருந்தன.

எனினும் அவர்கள் இருவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி இதுதொடர்பில் பாராளுனமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக Srilanka Muslims இணையத்திற்கு அறிய வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team