உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை 20% இனால் குறையும்! - Sri Lanka Muslim

உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை 20% இனால் குறையும்!

Contributors

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

எரிவாயு விநியோகமும் உரியமுறையில் விநியோகிக்கப்படும் நிலையில், உணவகங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team