உணவுப்பொதி, தேநீர் என்பவற்றின் விலைகளும் குறைப்பு - சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்! - Sri Lanka Muslim

உணவுப்பொதி, தேநீர் என்பவற்றின் விலைகளும் குறைப்பு – சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

Contributors

இன்று (09) அமுலுக்கு வரும் வகையில், தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆகவும், சாதாரண சோற்று பார்சலின் விலையை 10% சதவீதத்தால்  குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

இன்று முதல் Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team