உதவி புகையிரத நிலைய அதிபர் பதவிகள் உங்களுக்காக - உடனடியாக விண்ணப்பியுங்கள் - Sri Lanka Muslim

உதவி புகையிரத நிலைய அதிபர் பதவிகள் உங்களுக்காக – உடனடியாக விண்ணப்பியுங்கள்

Contributors

புகையிரத நிலையங்களுக்கு உதவி புகையிரத நிலைய அதிபர்கள் தேவை.

க.பொ.த சாதாரண தரத்துடன் உள்ளவர்களுக்கு உகந்ததாக இருக்கும்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் விடயத்தை தெரியப்படுத்துங்கள்.

பொருத்தமானவர்கள் விண்ணப்பிக்காது போனால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் பதவிக்கு அமர்த்தப்படலாம். வாய்ப்புகளை எங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள்.(md)

 

Web Design by Srilanka Muslims Web Team