உபாதை காரணமாக காலிஸ், ஸ்டெயின் ஓய்வு - Sri Lanka Muslim
Contributors

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்காவின் ஜெக்ஸ் காலிஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வீரர்களும் கடந்த போட்டிகளில் காயமடைந்த நிலையில் இந்த ஓய்வு வழங்கப்படுகிறது.

எவ்வாறாயினும் நடைபெற்று முடிந்த 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team