உயிருக்கா போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட என்னை ஈன்றெடுத்த தாய்க்கு உதவீர்களா: ஒரு மகனின் அழு குரல் » Sri Lanka Muslim

உயிருக்கா போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட என்னை ஈன்றெடுத்த தாய்க்கு உதவீர்களா: ஒரு மகனின் அழு குரல்

FB_IMG_1515610683247

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

உயிருக்கா போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட  என்னை  ஈன்றெடுத்த தாய்க்கு  உதவீர்களா:ஒரு மகனின் அழு குரல்

ஜே. பாத்திலா உம்மா(48) ஏழைத்தாய் , பெரிய பள்ளிவீதி, கிண்ணியா  மூன்று பிள்ளைகளின் தாய்  இரண்டு சிறு நீரகங்களும் பாதிப்படைந்த நிலையில் மிகவும் அவதியுருகிறார். சிறு நீரகங்களை மாற்றுவதற்கு சுமார் 25 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஏழ்மையான குடும்பதை சேர்ந்த இவர் இதனை சேகரிப்பதில் கஷ்டப்படுகிறார் அத்துடன் சத்திர சிகிச்சையை விரைவுபடுத்துமாறு  வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் . இதனால் எமது உதவியை நாடுகின்றனர்.

இவ்வாரான உதவிகளினூடாக அல்லாஹ் எங்களது நோய்களையும் பாதுகாப்பானாக.

அதிகமாக பகிர்வது அவறுக்கு நாம் செய்யும் தர்மமாகும்.

எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாறோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

J. Fathila Umma(48), Grand mosque, Kinniya  mother of three children suffering by  both of the kidneys failure and doctors advised to under go surgery with immediate effect for kidney transplant at a cost of  Rs 2.5 million. She is poor and not affordable please extend your helping to save her soul.

Contract:
T.P-
0757195551
0756772359

Name:- J.Fathila Ummah
Account No:-
094200100034510
Peoples Bank (மக்கள் வங்கி)

FB_IMG_1515610692555

FB_IMG_1515610683247 FB_IMG_1515610695353

Web Design by The Design Lanka