உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சட்டம் எவ்வாறு செயற்படும்? - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சட்டம் எவ்வாறு செயற்படும்?

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் எதிர்வரும் 2 மாதங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நீதியமைச்சர் இவ்வாறு கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team