உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்; மைத்திரி ரிட் மனுத்தாக்கல்! - Sri Lanka Muslim

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்; மைத்திரி ரிட் மனுத்தாக்கல்!

Contributors

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் தனக்கெதிரான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ​தொடர்பான வழக்கை இடைநிறுத்துமாறு கோரியே குறித்த  ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team