உலகின் முதல் டுவிட் பதிவு- இவ்வளவு தொகைக்கு விற்பனையா? - Sri Lanka Muslim

உலகின் முதல் டுவிட் பதிவு- இவ்வளவு தொகைக்கு விற்பனையா?

Contributors

உலகின் முதல் டுவிட் பதிவு- இவ்வளவு தொகைக்கு விற்பனையா?


டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட முதலாவது டுவிட் பதிவு 2 தசம் 9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி Jack Dorseyயினால், 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி குறித்த டுவிட் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன், NFT எனப்படும் டிஜிட்டல் சொத்து வலைத்தளத்திலும் இந்த டுவிட் பதிவு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team