உலகின் 2 வது பாதுகாப்பான நாடாக கத்தார் தெரிவு - Sri Lanka Muslim

உலகின் 2 வது பாதுகாப்பான நாடாக கத்தார் தெரிவு

Contributors
author image

Editorial Team

வேலையின்மை இயற்கை பேரழிவுகள் மற்றும் தீவிரவாதம் போன்ற காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் , உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கத்தாருக்கு இரண்டாம் இடம்
கிடைத்துள்ளது.

70 நாடுகள் மத்தியில் இடம்பற்ற கோல்டன் விசா பாதுகாப்புச் சுட்டி அறிக்கையின் படியே கத்தார் இவ்வாறு இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.

எனினும் சூழல் மாசடைதலில் மிகவும் பின்தங்கிய நிலையில் , 66 வது இடமே கட்டாருக்குக் கிடைத்திருக்கின்றமையும், ஐ.நா, உலக சுகாதர மையம் மற்றும் முக்கிய நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையிலேயே இக்கணிப்பீடு வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team