உள்நாடுகொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு - Sri Lanka Muslim

உள்நாடுகொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு

Contributors

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், விடுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் நாளை(25) மூடப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team