உழ்ஹியா (குர்பான்) பற்றி பொலிசாரின் அறிவிப்பு! - Sri Lanka Muslim

உழ்ஹியா (குர்பான்) பற்றி பொலிசாரின் அறிவிப்பு!

Contributors

Sri-Lanka-Police

உழ்ஹியாவுக்கான கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம்

2013-10-16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு 2013-10-11 ஆம் திகதி முதல் 2013-10-17 ஆம் திகதி வரை மாடுகள் மற்றும் ஆடுகள் கொண்டு செல்லப்படும் போது அதற்கான சட்டரீதியான அனுமதிப் பத்திரங்கள் இருக்குமிடத்து அந்த வாகனங்களை சகல சோதனைச் சாவடிகளிலும் தாமதப்படுத்தாது விடுவிக்குமாறு இத்தால் கேட்டுக் கொள்கிறேன்.

எப்படியிருப்பினும் இக்கால எல்லைக்குள் விலங்கு வதை சம்பந்தமான நடைமுறைப்படுத்தல் முன்னர் போலவே செயற்படுத்தல் வேண்டும்.

 

காமிணி நவரட்ணா

சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

நிர்வாக பிரிவு

 

d3525-photo

Web Design by Srilanka Muslims Web Team